டெல்லியில் வரும் 9,10 தேதிகளில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்தளிக்கிறார். அதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பிரதமர் மோடியின் பயணமாக இந்தோனேஷியா பயணம் குறித்து …