fbpx

இரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கவுள்ள நிகழ்விற்கான தனது உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும் சந்திர தென் துருவத்தில் பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளிலிருந்து உருவாகும் அறிவியல் ஆராய்ச்சிகளை எதிர்நோக்குவதாகவும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பகிர்ந்துள்ளார்.…