Indian womens: சுனிதா வில்லியம்ஸ் முதல் வினேஷ் போகட் வரை, சில இந்தியப் பெண்கள் 2024 இல் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் 2024ல் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திய ஐந்து சக்திவாய்ந்த பெண்கள் குறித்து பார்க்கலாம்.
சுனிதா வில்லியம்ஸ்: சுனிதா வில்லியம்ஸ் ஒரு ஓய்வு பெற்ற கடற்படை ஹெலிகாப்டர் பைலட் மற்றும் ஒரு …