fbpx

கடந்த 2011 ஆம் ஆண்டு சன் டிவியில் சின்னத்திரையின் வெற்றி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் உருவான நெடுந்தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த தொடரில் சுருதி கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்தத் தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இயக்குனர் திருமுருகன், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். மேலும் அவருக்கு 4 தங்கைகள் …

இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் பார்த்து பழகிய பிரபலங்களின் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர், அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமைகளையும் மையமாக கொண்டு இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது.

சமீபத்தில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த மிகப்பெரிய …

திரைப்படங்களில் நடித்தவர்களை கடந்து நெடுந்தொடர்கள் அளிப்பவர்களுக்கு தான் தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. ஆகவே சினிமா என்ற ஆசைப்படும் பலரும் முதலில் சின்னத்திரையில் தான் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

அப்படி பல தொடர்களில் கதாநாயகியாக நடித்து பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனு. கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் …

சின்னத்திரை வெற்றி இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் தொடரில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என்று பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இதுவரையில் 300 நாட்களை கடந்துள்ள இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

https://www.instagram.com/p/CpccD2ALH9A/?utm_source=ig_embed&ig_rid=e6fcc3cf-3232-4160-8af4-2202817e2b93

அந்த சீரியலில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களுடைய வாழ்க்கையில் …

கடந்த 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் மெகா தொடர் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் பிரபல நடிகை வாணி போஜன் இந்த மெகா தொடர் மூலமாக தமிழகம் முழுவதும் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான …