இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் & அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கும் இந்த படம் ரஜினியின் 169 வது படமாகும். […]