fbpx

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தவெக தலைவர் விஜய் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து …

ரஜினிகாந்த் மற்றும் அவர் மனைவி லதா மீது டாக்டர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அளித்த புகார் தற்போது வைரல் ஆகிவருகிறது. டாக்டர் ராஜலட்சுமி கந்தசாமி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவர் மனைவி எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். என்னை கொல்லவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் உடனே …

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று (செப்டம்பர் 30) மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘வேட்டையன்’ திரைப்படம். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் …

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். முன்னதாக மோடி மீண்டும் வெற்றி பெறுவரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக …

‘எனக்கு எண்டே இல்லடா’ இந்த வசனத்தை கேட்கும் போது வடிவேலு நம் கண் முன் வந்து போவார். ஆனால், உண்மையிலேயே இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இதுதான் பிரச்சனையின் கடைசி படம் என்று பல படங்கள் பேசப்பட்டது. பாபா படத்திற்கு பிறகு ரஜினி சினிமாவை …

தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் துடிப்புடன் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் பேருந்தில் நடத்துனராக இருந்தவர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.

ஆனால் இயல்பாகவே இவருக்கு இருந்த நடிப்புத் திறமை, இவர் செயல்களில் தென்பட்ட ஸ்டைல் உள்ளிட்டவற்றை கவனித்த இயக்குனர் …