மூடநம்பிக்கை என்ற வார்த்தை ஒன்றுக்கு ஆயிர சாட்சிகள் இருக்கு, புதையல் எடுக்க நரபலி கொடுத்த தம்பதியினர் போன்ற மூடநம்பிக்கையால் கொலைகாரர்கள் ஆன பல நிகழ்வுகள் இங்கு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து இதுபோல் குற்றங்கள் பெருகிக்கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்ததாக இல்லை. சமீபத்தில் கூட மதுரையில் உடல் நலக்குறைவால் இறந்த மனைவி, …