fbpx

இன்று முதல் 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. இதையடுத்து …