உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு …