லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பண மோசடி விவகாரத்தில் கோடிக்கணக்கிலான ரூபாயை சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் …