ஆளுநர் பல ஆண்டுகளாக மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், சட்டமன்றம் “செயல்படாமல்” போனால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும், பிணைப்பு வழிமுறைகளை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய முட்டுக்கட்டையைச் சமாளிக்க ஒரு அரசியல் தீர்வைக் காணலாம் என்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியபோது, தலைமை […]