fbpx

குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால் சூரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று பெய்த கனமழையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து …