பூமியில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தைக் காணவிருக்கின்ற நிலையில் தீபாவளியை ஒட்டி அது நிகழ இருக்கின்றது. இந்த ஆண்டில் மட்டும் நான்கு கிரகணங்கள். அவைகளில், இரண்டு சந்திர கிரகணங்கள் மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள். தற்போது, வர இருக்கும் சூரிய கிரகணம் தீபாவளிக்கு பின் நிகழு இருக்கிறது. ஆண்டு முடிவடையும் நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று விழுகிறது. இதனை, ஐரோப்பா, […]

புரட்டாசி மாதத்தில் அதிகப்படியானோர் திருப்பதி கோவிலுக்கு செல்வார்கள். ஆனால், சிலரோ புரட்டாசி மாதத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் புரட்டாசி முடிந்தவுடன் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். அடுத்த வாரத்தில் 12 மணி நேரங்கள் திருமலையில் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, உங்களது பயணத்தை அதற்கேற்றபடி திட்டமிட்டு கொள்ளுங்கள். இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். இதில் இந்தியா மட்டுமல்லாமல் உலகில் இருந்து […]