தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா வலம் வருகிறார். சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்தது. பாபி தியோல், திஷா படானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கங்குவா …