fbpx

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனக்கு பிடித்தமான தமிழ் பட ஹீரோவை தேர்வு செய்துள்ளார். இது குறித்த தகவல்கள் அந்த நடிகரின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்ய குமார் யாதவ், இந்திய அணியிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி …