சட்டவிரோத கல்குவாரிகளுக்கும் கனிமக்கொள்ளைக்கும் எதிராக போராடிய ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிமவளக் கொள்ளையர்களால் …