திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் 29 வயது இளைஞரான யுவராஜ் இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் . இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ […]
Suspicious
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமாஞ்சி நகரில் இமானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இமானுவேல் தனது மனைவி கன்னித்தாய்க்கு வேறொரு ஆண் நபருடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக பல முறை மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நேற்றைய தினத்தில் […]