fbpx

PM Modi: மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார். அப்போது, தூய்மை இந்தியா திட்டம் குறித்து கேலி செய்யப்பட்டதாக கூறிய பிரதமர் மோடி, சமீபத்தில் பதவிக் காலத்தில், அரசு அலுவலகங்களில் இருந்து குப்பைகளை விற்பனை …