தம்பியுடனான சண்டையின்போது வாயில் செல்போனை வைத்திருந்த மாணவி அதை அப்படியே விழுங்கிய சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றி உள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்து பகுதியில் தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த 17 வயது …
Swallowed
கர்நாடகா நாட்டு பகுதியில் பாகல்கோட் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கக்கூரில் தியாமப்பா ஹரிஜன் (58) வயதானவர் ஒருவர் வசித்து வருகிறார்.இவர் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சில நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் காண்பித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை உண்டு வந்துள்ளார் இருப்பினும் …