2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் மூன்றாவது வெண்கல பதக்கத்தை எஸ் வாப்னில் குசலே வென்றார். 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
யார் இந்த வப்னில் குசலே?
எஸ் வப்னில் குசலே 1995 ஆம் ஆண்டு, விவசாயப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார். 2009 ஆம் …