சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கிற்கு மாற்றாக கருதப்படுகிறது, ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லதா? தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது . குறிப்பாக இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியம், நோயெதிர்ப்பு …