ஒலிம்பிக்கில் அதிகமான பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு நாடுகளுக்குமே இருக்கும். இதற்காக பல பல கோடி ரூபாயை தங்களது வீரர்களுக்கு சம்பந்தப்பட்ட நாடு செலவு செய்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் தொடரானது ஒவ்வொரு நாடுகளின் கௌரவமாகவும், சில சமயங்களில் பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் தனிநபர்களும் உச்சகட்ட சாதனையை நிகழ்த்தி …