fbpx

கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு அரசு நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி வழங்கி, சட்டம் இயற்றியது. ஆனால், சில நகராட்சி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம் என்று ஸ்பெயின் அரசு அனுமதி கொடுத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது …

புதுச்சேரியில் பூர்ணாங்குப்பம் கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குளிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கையான ஒரு நிகழ்வு. அப்போது எதிர்பாராத விதமாக நிகழும் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள பாப்பாம்பாடியில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் பிரஷிதா என்ற மகள் மற்றும் பிரவிஷ் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார். 

மகன் பிரவிஷ் அதே பகுதியிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா தன்னுடைய குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க …

இளைஞர் ஒருவர் 10 ரூபாய் கொடுத்தால் கடும் குளிரில் ஆற்றில் புனித நீராடுவதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டிவரும் நிலையில் இந்நிலையில் அங்குள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், கடும் குளிர் காரணமாக புனித நீராட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். இதனை கவனித்த இளைஞர் ஒருவர், உங்களுக்கு பதிலாக …

சத்தியமங்கல பகுதியில் உள்ள மேட்டூரில் ராஜசேகர் மற்றும் அவரது மகன் பாரதி, 19 வசித்து வந்துள்ளார். மகன் தனியார் கல்லுாரியில் பி.பி.எம்., முன்றாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை நாளில் உறவினர் பரணியுடன் தனது, வீட்டு பின்பக்கமாக இருந்த தோட்டத்து கிணற்றில் பாரதி குளிக்க சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது, நீச்சல் …