பண மோசடி விவகாரத்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளில் மொத்தமாக 310 மில்லியன் டாலர்கள் இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அடிப்படை …