ஆஸ்திரேலியாவின் தேவாலயத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த பிஷப் தன்னை தாக்கிய 16 வயது சிறுவனை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வேக்லி பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை பிஷப் மார் மாரி இம்மானுவேல் நேரடி ஒளிபரப்புச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 16 வயது …