தற்போதைய தமிழக காவல்துறையின் இயக்குனராக இருக்கின்ற டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதி உடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக புதிய காவல்துறை இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த காவல்துறை தலைமை இயக்குனர் பதவியின் போட்டியில் தற்போதைய சென்னை மாநகர டிஜிபி …