ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த லி என்ற இளம் சீனப் பெண், பணியிடத்தில் தனது மேற்பார்வையாளரால் திட்டப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். கால போக்கில் அவரின் மன நிலை மோசமானது. அவளது உடல் திறன்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. கழிவறைக்கு கூட தனியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, …