fbpx

தமிழக பள்ளிகளில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, 5 நாட்கள் காலாண்டு விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு, அரசு …