டி-சர்ட்டுகள் (T-shirts) அன்றாட ஃபேஷனில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை கிட்டத்தட்ட அனைவரும் டி-சர்டுகளை அணிகிறார்கள். இலகுவாகவும், வசதியாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருப்பதால் பலரும் டி-சர்ட்டுகளை விரும்பி அணிகின்றனர்.. ஆனால் T-shirts-ல் உள்ள ‘T’ உண்மையில் எதைக் குறிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோருக்கு சட்டை என்றால் என்னவென்று தெரியும், ஆனால் ‘T’ க்குப் பின்னால் […]