fbpx

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வென்றது…

ஜூனியர் பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியின் இரண்டாவது சீசன் மலேசியாவில் …

தெற்கு மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்புக்காக திரளான மக்கள் திரண்டதால், பலருக்கு மூச்சு திணறல், மயக்கம் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் டெல்லி வந்தனர். அப்போது டெல்லி …

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது, …

Dhoni wishes: என்னுடைய பிறந்தநாள் பரிசாக டி20 உலக கோப்பையை வென்று தந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக …

T20 World Cup: T20 உலகக் கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார் விராட் கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை போட்டியின் இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையேயான அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் டாஸ் தாமதமாக போடப்பட்டது. முதலில் டாஸ் …

AFG vs AUS : கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் நிறைவிபெற்ற நிலையில் சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடந்த 47ஆவது ஆட்டத்தில், வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய …

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலக்கியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி குரூப் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. 2011ஆம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி இதுவரை 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. …

T20 உலகக் கோப்பை 2024 சமீபத்திய வரலாற்றில் மிகவும் எதிர்பாராத போட்டிகளில் ஒன்றாக உள்ளது. எந்த அணிகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்பது குறித்த பல ஆச்சரியங்களுடன் இந்த போட்டி உள்ளது. ​​ரசிகர்களும் ஆய்வாளர்களும் சூப்பர் 8 க்கு மாறுவதை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். சூப்பர் 8 நிலைன்னா என்ன? அணிகள் எவ்வாறு தகுதி பெறலாம் என்பது …

India VS Pak: நியூயார்க்கில் நாளை 51 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுமா நடக்காதா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி …

நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அமெரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அமெரிக்காவும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 159 எடுத்தது. இதனால், ஆட்டம் டிரா ஆகி சூப்பர் …