பொதுவாக அனைவரும் டேபிள் சால்ட்டை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் அது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அதிக உப்பை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. புற்று நோய் நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக உப்பை உண்பதால், உடலில் புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனங்கள் உற்பத்தியாகிறது. இத்தகைய இரசாயனங்களால் கல்லீரல் மற்றும் குடல்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. …