fbpx

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தின் மையப் பகுதியில் 19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 400 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கட்டடம் ஒன்று உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபிய அரசு 100 மைல் நீள ஸ்கை ஸ்கிராப்பர் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. சவுதி விஷன் …