நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. ஒரு காலத்தில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது. தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும், …