fbpx

Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.இந்த நிலையில் சம்மன் தொடர்பாக ஆஜராக அவகாசம் கோரியுள்ளார் நடிகை தமன்னா.

வழக்கின் விவரம்: கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் (viacom) பெற்றிருந்தது. அதேநேரத்தில், அந்த ஆண்டு மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக விளங்கிய Fairplay …