fbpx

ஆனந்த் அம்பானி திருமணத்தில் கறுப்பு மற்றும் தங்க நிறத்தால் ஆன உடையை அணிந்து மணமகள் போல் நடிகை தமன்னா ஜொலித்தது சமூக வலைத்தளத்தில் பொசுபொருளாகி வருகிறது.

உலகமே வியந்து பார்க்கும் வகையில் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இந்த திருமணத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலக பிரபலங்களும் ஏராளமானோர் …

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதுவரை தங்களது காதலை வெளிப்படையாக உறுதி செய்யாமலேயே இருந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் தான் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில், தற்போது இவர்கள் இருவர் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ப்ரோமோஷனுக்காக மட்டுமே தமன்னாவை …