தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.. ஆனால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது சிலர் தான்.. அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் சத்யன்.. விஜய்யின் நண்பன் படத்தில் “சைலன்சர்” என்ற கேரக்டரில் நடித்திருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.. ஆனால் நடிகர் சத்யன் நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமாகவில்லை என்பது பலருக்கும் தெரியாது.. அவர் முதலில் ஒரு ஹீரோவாக தான் அறிமுகமானர்.. 2000 ஆம் ஆண்டு இளையவன் படத்தில் […]

