கலைத்துறையில் நடிகர் அஜித் குமாரின் பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்துள்ளது.
பொது சேவை, கலை, அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், பொறியியல், வர்த்தம், பொது விவகாரங்கள், வணிகம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க, இந்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை …