விநாயகர் சதுர்த்தி என்பது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும்.. அனைத்து தடைகளையும் நீக்கி, செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியை அருளும் விநாயகப் பெருமானை கொண்டாடும் ஒரு புனித நாளாகும். விநாயகப் பெருமானின் அருள் எங்கும் பரவட்டும், உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களும் வெற்றிகளும் மலரட்டும். இந்த சிறப்பு நாளில், தமிழ் நடிகர்கள் நடித்த “கணேஷ்” கதாபாத்திரங்களை நினைவு கூர்வோம்! ப்ரியா படத்தில் ரஜினி […]