நடிகை சமந்தாவைத் தொடர்ந்து மற்றொரு தமிழ்பட நடிகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நரக வேதனையை அனுபவித்ததாகவும் கூறியிருக்கிறார்.
கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அடா சர்மா. பின்னர், ’இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சார்லி சாப்ளின் 2 படத்திலும் …