நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகிறது. அந்த விதத்தில், இன்று, என்எல்சி நிறுவனம் வெளியிட்ட வேலை வாய்ப்பு செய்தி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, என்எல்சி நிறுவனமானது SME Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், 92 காலி பணியிடங்கள் இருக்கின்றது …