நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு செய்திகள் பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக போக்குவரத்து துறையில் காலியாக இருக்கின்ற driver, contractor போன்ற …