fbpx

இந்திய அஞ்சல் துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி, அஞ்சல் துறை சார்பாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், technical supervisor பணிக்கு ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 22 முதல் 30 வயது வரையில் …

நாள்தோறும், நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு வேலையில்லாத பட்டதாரிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் சார்பாக வெளியாகி இருக்கின்ற ஒரு வேலை வாய்ப்பு குறித்த …

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்று, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் 2000 ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் …

இந்த CSIR நிறுவனம் சார்பாக, தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற ஒரு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பில், இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற project associate, senior project associate and others போன்ற பணிகளுக்கு 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தில், பணிபுரிய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது …

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஹிந்துஸ்தான் நிறுவனம் என்பது மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த இந்துஸ்தான் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்த பொருளாக இருந்தாலும், மிகவும் தரமானதாகவும் விலை மதிப்பு மிக்கதாகவும் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

இந்த இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம், தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. …

ICMR நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், அந்த நிறுவனத்தின் காலியாக இருக்கின்ற project senior research fellow, project junior research fellow போன்ற பணிகளுக்கு, 7 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டும் …

ஈரோடு சமூக நலத்துறை சார்பாக வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் multipurpose assistant,IT administrator போன்ற பணிகளுக்கு, 5 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் முழுமையான விவரங்களையும் இங்கே வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 56 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிவு செய்யு …

தற்சமயம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) வேலைவாய்ப்பு குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்த ஆணையத்தில் காலியாக இருக்கின்ற deputy director, section officer, assistant section officer என பல்வேறு பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகுதியான நபர்கள் deputation மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.…

எல் ஐ சி நிறுவனம் தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற insurance advisor பணியிடங்களுக்கு, ஒட்டுமொத்தமாக 100 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று பணிக்கு விண்ணப்பம் செய்ய …

HAL நிறுவனம் அந்த நிறுவனத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தில், காலியாக உள்ள senior medical officer பணிக்கு, ஒரு காலி பணியிடம் இருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 45 வரையில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், …