fbpx

குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம்.

பொதுவாக அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்வது குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வருவதே ஆகும். ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்களின் உணவுகளை இவை தின்று குழந்தைகளின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. இதன் காரணமாக குழநதைகள் வயிற்றில் புழுக்கள் வந்ததும் …