fbpx

தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையில் சட்ட ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விபரம்: தமிழ்நாடு CBCID காவல் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு இடங்களில் 5 சட்ட ஆலோசகர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் இந்தியாவில் மத்திய சட்டம்