fbpx

2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, உள்ளிட்ட ஏழு விருதுகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சிறந்த படைப்புகளைக் கொண்டு, தமிழுக்கும், தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் தொண்டர்களுக்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து …