தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம் மண்டலங்களில் 668 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இல்லை. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. இதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate …