தமிழகம் முழுவதும் ஓடும் ஆட்டோக்களுக்கு விரைவில், புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. இரவு நேரத்தில், …