தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவத் துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்ஃபான் அண்மையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த …