தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் துணைத் தலைமை நிதி அதிகாரி பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 45 ஆண்டுகள் மற்றும் 55 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டய கணக்காளராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…