Stalin: மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதிகள் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் …